தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இந்திய ரயில்வேயில் 9900 'டிரைவர்' பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் 9900 'டிரைவர்' பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் 9900 'டிரைவர்' பணியிடங்கள்


PUBLISHED ON : ஏப் 08, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 08, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு



இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'அசிஸ்டென்ட் லோகோ பைலட்' பிரிவில் 9900 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ.,

வயது: 18-33 (1.7.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250

கடைசிநாள்: 9.5.2025

விவரங்களுக்கு: rrbchennai.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us