தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வங்கியில் 996 காலியிடங்கள்

வங்கியில் 996 காலியிடங்கள்

வங்கியில் 996 காலியிடங்கள்


PUBLISHED ON : டிச 09, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 09, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிறப்பு அதிகாரி பிரிவில் வெல்த் ரிலேசன்ஷிப் 712, கஸ்டமர் ரிலேசன்ஷிப் 284 என மொத்தம் 996 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு / எம்.பி.ஏ.,

வயது: 26 - 42, 20 - 35 (1.5.2025ன் படி)

அனுபவம்: தொடர்புடைய பிரிவில் பணி அனுபவம் அவசியம்.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 23.12.2025

விவரங்களுக்கு: sbi.bank.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us