தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது இந்திய ரயில்வே

அழைக்கிறது இந்திய ரயில்வே

அழைக்கிறது இந்திய ரயில்வே


PUBLISHED ON : டிச 02, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 02, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள் நவ. 27ல் இருந்து டிச. 4க்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கமர்சியல் டிக்கெட் கிளர்க் 2424, அக்கவுன்ட்ஸ் கிளர்க் - டைப்பிஸ்ட் 394, ஜூனியர் கிளர்க் - டைப்பிஸ்ட் 163, ரயில் கிளர்க் 77 என மொத்தம் 3058 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2, தட்டச்சு சான்றிதழ்.

வயது: 18-30 (27.11.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250

கடைசிநாள்: 4.12.2025

விவரங்களுக்கு: rrbapply.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us