தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விமானப்படையில் 2500 'அக்னிவீர்' காலியிடங்கள்

விமானப்படையில் 2500 'அக்னிவீர்' காலியிடங்கள்

விமானப்படையில் 2500 'அக்னிவீர்' காலியிடங்கள்


PUBLISHED ON : ஜூலை 09, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 09, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய விமானப்படையில் 'அக்னிவீர்' பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நான்காண்டு பணியில் 2500 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: குறைந்தது 50% மதிப்பெண் பெற்று இயற்பியல், கணிதம், ஆங்கில பாடத்துடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது: 3.7.2004 - 3.1.2008க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். திருமணமாகாத இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 550

கடைசிநாள்: 28.7.2024

விவரங்களுக்கு: agnipathvayu.cdac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us