தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வங்கியில் 1500 'அப்ரென்டிஸ்' காலியிடங்கள்

வங்கியில் 1500 'அப்ரென்டிஸ்' காலியிடங்கள்

வங்கியில் 1500 'அப்ரென்டிஸ்' காலியிடங்கள்


PUBLISHED ON : ஜூலை 16, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 16, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'அப்ரென்டிஸ்' பிரிவில் தமிழகம் 277, உ.பி., 277, மேற்கு வங்கம் 152, ஆந்திரா 82, பீஹார் 76, மஹாராஷ்டிரா 68 உட்பட மொத்தம் 1500 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: 31.3.2020க்குபின் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு.

வயது: 20 - 28 (1.7.2024ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலுார்.

ஸ்டைபண்டு: மாதம்ரூ. 15 ஆயிரம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 31.7.2024

விவரங்களுக்கு: indianbank.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us