PUBLISHED ON : டிச 16, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா பல்கலையில் ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புராஜக்ட் அசோசியேட் 7, புராஜக்ட் அசிஸ்டென்ட் 10, புராஜக்ட் டெக்னீசியன் 5 என மொத்தம் 22 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: எம்.இ.,/எம்.டெக்.,/ எம்.எஸ்சி., / பி.எஸ்சி., / டிப்ளமோ
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Director, Centre for Composite Materials (CCM), Anna University, Chennai - 600 025
கடைசிநாள்: 31.12.2025
விவரங்களுக்கு: annauniv.edu

