தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/லேப் டெக்னீசியன் பணி

லேப் டெக்னீசியன் பணி

லேப் டெக்னீசியன் பணி


PUBLISHED ON : டிச 16, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 16, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக சுகாதார துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'பீல்டு அசிஸ்டென்ட்' பிரிவில் மொத்தம் 41 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2, ஓராண்டு மெடிக்கல் லேப் டெக்னாலஜி படிப்பு.

வயது: பொது 18 - 32 மற்ற பிரிவினருக்கு 18 - 60 (1.7.2025ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 300

கடைசிநாள்: 29.12.2025

விவரங்களுக்கு: mrb.tn.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us