தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/எல்.ஐ.சி.,யில் அப்ரென்டிஸ் பணி

எல்.ஐ.சி.,யில் அப்ரென்டிஸ் பணி

எல்.ஐ.சி.,யில் அப்ரென்டிஸ் பணி


PUBLISHED ON : செப் 09, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எல். ஐ.சி., யின் கீழ் செயல்படும் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'அப்ரென்டிஸ்' பிரிவில் 192 இடங்கள் உள்ளன. இதில் தமிழகத்துக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு

வயது: 20-25 (24.9.2025ன் படி)

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 12 ஆயிரம்

பயிற்சி காலம்: ஓராண்டு

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 944. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 708.

கடைசிநாள்: 24.9.2025

விவரங்களுக்கு: cdn.lichousing.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us