தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/உச்சநீதிமன்றத்தில் வேலை

உச்சநீதிமன்றத்தில் வேலை

உச்சநீதிமன்றத்தில் வேலை


PUBLISHED ON : செப் 09, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உச்சநீதிமன்றத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கோர்ட் மாஸ்டர் (சுருக்கெழுத்து) பிரிவில் 30 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு.

கூடுதல் தகுதி: ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 120 வார்த்தை சுருக்கெழுத்து திறன் தேவை. கம்ப்யூட்டரில் நிமிடத்துக்கு 40 வார்த்தை டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

அனுபவம்: தனிச்செயலர் / தனி உதவியாளர் / சீனியர் ஸ்டெனோகிராபராக குறைந்தது ஐந்தாண்டு பணி.

வயது: 30-45 (15.9.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சுருக்கெழுத்து, தட்டச்சு தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 750

கடைசிநாள்: 15.9.2025

விவரங்களுக்கு: sci.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us