தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/என்.ஐ.டி., கல்வி நிலையத்தில் 'அப்ரென்டிஸ்' பணி

என்.ஐ.டி., கல்வி நிலையத்தில் 'அப்ரென்டிஸ்' பணி

என்.ஐ.டி., கல்வி நிலையத்தில் 'அப்ரென்டிஸ்' பணி


PUBLISHED ON : பிப் 04, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 04, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் திருச்சி என்.ஐ.டி., கல்வி நிலையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'அப்ரென்டிஸ் டிரைனி' பிரிவில் 30 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி / பி.காம்., / பி.எல்.ஐ.எஸ்., / பி.எஸ்சி., நர்சிங் / டிப்ளமோ.

ஸ்டைபண்டு: டிப்ளமோ ரூ. 8000, மற்ற பிரிவுக்கு ரூ. 9000.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 17.2.2025

விவரங்களுக்கு: nitt.edu

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us