தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது 'காப்பர்' நிறுவனம்

அழைக்கிறது 'காப்பர்' நிறுவனம்

அழைக்கிறது 'காப்பர்' நிறுவனம்


PUBLISHED ON : பிப் 04, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 04, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எலக்ட்ரீசியன் 72, சார்ஜ்மேன் 24, வைன்டிங் இன்ஜினியர் டிரைவர் 7 என மொத்தம் 103 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ / ஐ.டி.ஐ.,

வயது: 18 - 40 (1.1.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, டிரேடுதேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 25.2.2025

விவரங்களுக்கு: hindus tancopper.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us