தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பெல் நிறுவனத்தில் 167 இன்ஜினியர் காலியிடங்கள்

பெல் நிறுவனத்தில் 167 இன்ஜினியர் காலியிடங்கள்

பெல் நிறுவனத்தில் 167 இன்ஜினியர் காலியிடங்கள்


PUBLISHED ON : பிப் 11, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 11, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பெல்) நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிரைனி இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 42, மெக்கானிக்கல் 20, கம்ப்யூட்டர் சயின்ஸ் 5, புராஜக்ட் இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 43, மெக்கானிக்கல் 18, கம்ப்யூட்டர் சயின்ஸ் 8, மெக்கட்ரானிக்ஸ் 1 என மொத்தம் 137 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ.,/பி.டெக்.,

வயது: டிரைனி 18 - 28, புராஜக்ட் 18-32 (1.1.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 472. ரூ. 177. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 20.2.2025

விவரங்களுக்கு: bel-india.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us