தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/யுரேனியம் நிறுவனத்தில் சேர விருப்பமா...

யுரேனியம் நிறுவனத்தில் சேர விருப்பமா...

யுரேனியம் நிறுவனத்தில் சேர விருப்பமா...


PUBLISHED ON : பிப் 11, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 11, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய யுரேனியம் நிறுவனத்தில் (யு.சி.ஐ.எல்.,) அறிவிப்பு வெளியாகியுள்ளது.

போர்மேன் 15, அசிஸ்டென்ட் சூப்ரென்டன்ட் 12, அசிஸ்டென்ட் மேனேஜர் 11, சூப்பர்வைசர் 9, துணை மேனேஜர் 8, கூடுதல் மேனேஜர் 4, கூடுதல் சூப்ரென்டன்ட் 4 உட்பட மொத்தம் 73 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.

வயது: 18 - 30, 18 - 35 (4.3.2025ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500 பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை

கடைசிநாள்: 8.3.2025

விவரங்களுக்கு: uraniumcorp.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us