/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
உச்ச நீதிமன்றத்தில் 241 உதவியாளர் பணியிடங்கள்
/
உச்ச நீதிமன்றத்தில் 241 உதவியாளர் பணியிடங்கள்
PUBLISHED ON : பிப் 11, 2025

இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் பிரிவில் 241 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு. கூடுதல் தகுதி: கம்ப்யூட்டர் பயிற்சி, நிமிடத்துக்கு 35 வார்த்தை தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
வயது: 18-30 (8.3.2025ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, தட்டச்சு தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலுார், திருச்சி, திருநெல்வேலி கன்னியாகுமரி.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250
கடைசிநாள்: 8.3.2025
விவரங்களுக்கு: sci.gov.in/recruitments