தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஐ.டி.ஐ., முடித்தவருக்கு வெடிமருந்து ஆலையில் வேலை

ஐ.டி.ஐ., முடித்தவருக்கு வெடிமருந்து ஆலையில் வேலை

ஐ.டி.ஐ., முடித்தவருக்கு வெடிமருந்து ஆலையில் வேலை


PUBLISHED ON : பிப் 11, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 11, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நீலகிரி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மெஷினிஸ்ட் பிரிவில் 40 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,

வயது: 18-35 (21.2.2025ன் படி)

தேர்ச்சி முறை: டிரேடு தேர்வு, செய்முறை தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி The Chief General Manager, Cordite Factory, Aruvankadu, The Nilgiris District, Tamilnadu -- 643 202.

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 21.2.2025

விவரங்களுக்கு: munitionsindia.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us