sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

அணுமின் நிலையத்தில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு

/

அணுமின் நிலையத்தில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு

அணுமின் நிலையத்தில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு

அணுமின் நிலையத்தில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு


PUBLISHED ON : ஜூலை 08, 2025

Google News

PUBLISHED ON : ஜூலை 08, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மெக்கானிக், பிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்,எலக்ட்ரானிக் மெக்கானிக், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், மெஷினிஸ்ட்,வெல்டர் உள்ளிட்ட பிரிவுகளில் டிரேடு 119, டிப்ளேமா 94, டிகிரி 121 உட்பட மொத்தம் 337 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,/டிப்ளமோ / பட்டப்படிப்பு.

வயது: 14-24 (21.7.2025ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

ஸ்டைபண்டு: ரூ. 7700, ரூ. 8000,ரூ. 9000

விண்ணப்பிக்கும் முறை: இணையத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Senior Manager (hrm), Kudankulam Nuclear Power Project, Nuclear Power Corporation of india limited, Kudankulam po, Radhapuram taluk, Tirunelveli district --- 627 106

கடைசிநாள்: 21.7.2025

விவரங்களுக்கு: npcil.nic.in






      Dinamalar
      Follow us