PUBLISHED ON : ஜூலை 08, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட சுகாதார அலுவலகத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 104 இடங்கள் உள்ளன. 
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / பி.எஸ்சி., / எட்டாம் வகுப்பு / ஏ.என்.எம்., 
வயது: 18 - 35
ஊதியம்: ரூ. 8500-ரூ. 23 ஆயிரம்
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து சான்றிதழ்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
உறுப்பினர் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) 219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்துார் - 18
கடைசிநாள்: 18.7.2025 மாலை 5:00 மணி.
விவரங்களுக்கு: namakkal.nic.in

