தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இன்ஜினியரிங் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு

இன்ஜினியரிங் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு

இன்ஜினியரிங் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு


PUBLISHED ON : ஜன 27, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 27, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் இன்ஸ்ட்ருமென்டேசன் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'அப்ரென்டிஸ்' பிரிவில் மெக்கானிக்கல் 50, இன்ஸ்ட்ருமென்டேசன் 19, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் 4, சிவில் 4, ஐ.டி., 2, கம்ப்யூட்டர் 2 என மொத்தம் 81 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 12,300/ 10,900

தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 9.2.2026

விவரங்களுக்கு: ilpgt.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us