தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/உச்ச நீதிமன்றத்தில் வேலை

உச்ச நீதிமன்றத்தில் வேலை

உச்ச நீதிமன்றத்தில் வேலை


PUBLISHED ON : ஜன 27, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 27, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உச்ச நீதிமன்றத்தில் ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'சட்டம் கிளர்க் - ரிசர்ச் அசோசியேட்' பிரிவில் மொத்தம் 90 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.எல்.,

வயது: 18- 32 (7.2.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

தேர்வு மையம்: சென்னை

ஊதியம்: மாதம் ரூ. 1 லட்சம்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750

கடைசிநாள்: 7.2.2026

விவரங்களுக்கு: sci.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us