PUBLISHED ON : ஜன 27, 2026

அ நிறம் | அளவு
பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில், பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மார்க்கெட்டிங் ஆபிசர் 300, அந்நிய செலாவணி அதிகாரி 50 என மொத்தம் 350 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: எம்.பி.ஏ., / சி.ஏ.,/ சி.எப்.ஏ.,
வயது: 25 - 35, 22 - 30 (1.1.2026ன் படி)
பணி அனுபவம்: தொடர்புடைய பிரிவில் ஐந்து / இரண்டு ஆண்டு அனுபவம் தேவை.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175.
கடைசிநாள்: 3.2.2026
விவரங்களுக்கு: centralbank.bank.in
