/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
விளையாட்டு ஆணையத்தில் 323 பயிற்சியாளர் பணி
/
விளையாட்டு ஆணையத்தில் 323 பயிற்சியாளர் பணி
PUBLISHED ON : ஜன 27, 2026

இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உதவி பயிற்சியாளர் பிரிவில் தடகளம் 28, துப்பாக்கி சுடுதல் 28, நீச்சல் 26, மல்யுத்தம் 22, குத்துச்சண்டை 19, பாட்மின்டன் 16 உட்பட மொத்தம் 323 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ இன் கோச்சிங் / ஒலிம்பிக், ஆசிய, உலக கோப்பையில் பயிற்சியாளர் சான்றிதழுடன் பங்கேற்பு / துரோணாச்சார்யா விருது
வயது: 18-30 (15.2.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / பயிற்சியாளர் தகுதி தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 2500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 2000
கடைசிநாள்: 15.2.2026
விவரங்களுக்கு: sportsauthorityofindia.nic.in

