தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது ஆயுர்வேத நிறுவனம்

அழைக்கிறது ஆயுர்வேத நிறுவனம்

அழைக்கிறது ஆயுர்வேத நிறுவனம்


PUBLISHED ON : ஜன 27, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 27, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லியில் உள்ள இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பஞ்சகர்மா டெக்னீஷியன் 5, கிளர்க் 4, மெடிக்கல் லேப் டெக்னாலஜிஸ்ட் 4, அக்கவுன்டன்ட் 4, யோகா பயிற்றுநர் 2, அசிஸ்டென்ட் 2 உட்பட மொத்தம் 33 இடங்கள் உள்ளன.

வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000 / ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500 / ரூ. 250

கடைசிநாள்: 3.3.2026

விவரங்களுக்கு: aiia.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us