தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வெடிமருந்து தொழிற்சாலையில் அப்ரென்டிஸ் வாய்ப்பு

வெடிமருந்து தொழிற்சாலையில் அப்ரென்டிஸ் வாய்ப்பு

வெடிமருந்து தொழிற்சாலையில் அப்ரென்டிஸ் வாய்ப்பு


PUBLISHED ON : ஏப் 07, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 07, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நீலகிரி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் அப்ரென்டிஸ் பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிராஜூவேட் பிரிவில் கெமிக்கல் 14, மெக்கானிக்கல் 5, இ.இ.இ., 1, டிப்ளமோ பிரிவில் கெமிக்கல் 14, மெக்கானிக்கல் 4, சிவில் 1, கம்ப்யூட்டர் 1 என மொத்தம் 40 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ.,/ பி.டெக்.,/ டிப்ளமோ

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 12,300/ ரூ. 10,900

விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Chief General Manager, Cordite Factory, Aruvankadu, The Nilgiris - 643 202

கடைசிநாள்: 17.4.2026

விவரங்களுக்கு: ddpdoo.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us