பட்டப்படிப்பு முடித்தவருக்கு 1000 அதிகாரி பணியிடங்கள்
பட்டப்படிப்பு முடித்தவருக்கு 1000 அதிகாரி பணியிடங்கள்
PUBLISHED ON : ஏப் 07, 2026

அ நிறம் | அளவு
பஞ்சாப், சிந்து வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
'உள்ளூர் வங்கி அதிகாரி' பிரிவில் உபி., 200, குஜராத் 125, பஞ்சாப் 100, ஒடிசா 80, சத்தீஸ்கர் 80, தமிழகம் 65, கர்நாடகா 60 உட்பட மொத்தம் 1000 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
வயது: 20-30 (1.3.2026ன் படி)
அனுபவம்: குறைந்தது 18 மாத பணி
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100
கடைசிநாள்: 20.4.2026
விவரங்களுக்கு: punjabandsind.bank.in
