தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இஸ்ரோவில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு

இஸ்ரோவில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு

இஸ்ரோவில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு


PUBLISHED ON : ஏப் 15, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 15, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இஸ்ரோ' கீழ் செயல்படும் தொலைநோக்கி, கண்காணிப்பு, கட்டளை வலையமைப்பு நிறுவனத்தில் (ISTRAC) அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், ஏரோநாட்டிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் கிராஜூவேட் 46, டிப்ளமோ 20, ஐ.டி.ஐ., 9 என மொத்தம் 75 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ / ஐ.டி.ஐ.,

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 7000 - 9000

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ISTRAC, Bangalore Division, Southern Region (SR)

கடைசிநாள்: 21.4.2025

விவரங்களுக்கு: isro.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us