/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
போக்குவரத்து கழகத்தில் 578 'அப்ரென்டிஸ்' காலியிடங்கள்
/
போக்குவரத்து கழகத்தில் 578 'அப்ரென்டிஸ்' காலியிடங்கள்
போக்குவரத்து கழகத்தில் 578 'அப்ரென்டிஸ்' காலியிடங்கள்
போக்குவரத்து கழகத்தில் 578 'அப்ரென்டிஸ்' காலியிடங்கள்
PUBLISHED ON : ஏப் 15, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 'அப்ரென்டிஸ்' காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் இன்ஜினியரிங் கிராஜூவேட் 157, டிப்ளமோ 270, இன்ஜினியரிங் அல்லாத கிராஜூவேட் 151 என மொத்தம் 578 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ / ஏதாவது ஒரு டிகிரி
தேர்ச்சி ஆண்டு: 2021 - 2024ல் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணிக்காலம்: ஓராண்டு
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 9000, 8000
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 30.4.2025
விவரங்களுக்கு: nats.education.gov.in