தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் சேர விருப்பமா...

மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் சேர விருப்பமா...

மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் சேர விருப்பமா...


PUBLISHED ON : ஏப் 15, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 15, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சயின்டிஸ்ட் 22, கிளார்க் 8, டெக்னிக்கல் சூப்பர்வைசர் 5, அசிஸ்டென்ட் 4, சீனியர் சயின்டிபிக் அசிஸ்டென்ட் 4, எம்.டி.எஸ்., 3, ஸ்டெனோகிராபர் 3, சீனியர் டெக்னீசியன் 2, ஆய்வக உதவியாளர் 2 உட்பட மொத்தம் 69 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு/ பிளஸ் 2 / டிகிரி/ பி.இ.,/பி.டெக்.,

வயது:18 - 27, 18 - 30, 18 - 35(28.4.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 28.4.2025

விவரங்களுக்கு: cpcb.nic.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us