தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மத்திய அரசில் பணியிடங்கள்

மத்திய அரசில் பணியிடங்கள்

மத்திய அரசில் பணியிடங்கள்


PUBLISHED ON : ஏப் 15, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 15, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.

உதவி அரசு வழக்கறிஞர் 66, கன்ட்ரோலர் 18, இணை உதவி இயக்குனர் 13, அசிஸ்டென்ட் இன்ஜினியர் 7, உதவி சட்ட கவுன்சில் 4 உட்பட மொத்தம் 111 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.எல்., / பி.இ., / பி.டெக்.,

வயது: 18 - 30, 18 - 35 (2.5.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 2.5.2025

விவரங்களுக்கு: upsc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us