தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஏற்றுமதி நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு

ஏற்றுமதி நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு

ஏற்றுமதி நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு


PUBLISHED ON : செப் 23, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 23, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தில் (இ.சி.ஜி.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'அப்ரென்டிஸ்' பிரிவில் மொத்தம் 25 இடங்கள் (தமிழகத்தில் 8) உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு

வயது: 21-28 (5.10.2025ன் படி)

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 12,300

பயிற்சி காலம்: ஓராண்டு

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 5.10.2025

விவரங்களுக்கு: main.ecgc.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us