தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வங்கியில் அதிகாரி வாய்ப்பு

வங்கியில் அதிகாரி வாய்ப்பு

வங்கியில் அதிகாரி வாய்ப்பு


PUBLISHED ON : செப் 30, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 30, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறையை சேர்ந்த பஞ்சாப் சிந்து வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிரடிட் மேனேஜர் 130 அக்ரிகல்சர் மேனேஜர் 60 என மொத்தம் 190 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு / எம்.பி.ஏ., / சி.ஏ., / அக்ரிகல்சர் / ஹார்டிகல்சர் / கால்நடை அறிவியல்

வயது: 25-35 (10.10.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100

கடைசிநாள்: 10.10.2025

விவரங்களுக்கு: punjabandsind.bank.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us