sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 'அசிஸ்டென்ட்' பணி

/

தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 'அசிஸ்டென்ட்' பணி

தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 'அசிஸ்டென்ட்' பணி

தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 'அசிஸ்டென்ட்' பணி


PUBLISHED ON : மே 06, 2025

Google News

PUBLISHED ON : மே 06, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (என்.பி.ஆர்.ஐ., ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 9, டெக்னீசியன் 18, ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 3 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2 / ஐ.டி.ஐ., / பி.எஸ்சி.,

வயது: 18 - 28 (2.6.2025ன் படி)

தேர்ச்சி முறை: டிரேடு தேர்வு, எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 2.6.2025

விவரங்களுக்கு: nbri.res.in






      Dinamalar
      Follow us