தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மத்திய அரசில் வேலை

மத்திய அரசில் வேலை

மத்திய அரசில் வேலை


PUBLISHED ON : மே 06, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசிய சிறுபான்மை வளர்ச்சி, நிதி கழகத்தில் (என்.எம்.டி.எப்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எக்சிகியூட்டிவ் அசிஸ்டென்ட் 5,உதவி மேனேஜர் பிரிவில் சி.ஏ., 1,சட்டம் 2, பைனான்ஸ், அக்கவுன்ட்ஸ்1, எச்.ஆர்., அட்மின் 1 என மொத்தம் 10 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: இளநிலை டிகிரி / முதுநிலை டிகிரி.

வயது: 27 - 32 (2.6.2025ன் படி)

பணியிடம்: டில்லி

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 2.6.2025

விவரங்களுக்கு: nmdfc.org

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us