தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விஞ்ஞானியாக விருப்பமா

விஞ்ஞானியாக விருப்பமா

விஞ்ஞானியாக விருப்பமா


PUBLISHED ON : மே 06, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பி.ஐ.எஸ்., எனும் இந்திய தர நிர்ணய ஆணையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'சயின்டிஸ்ட் - பி' பதவியில் சிவில் 8, கம்ப்யூட்டர் 4, வேதியியல்2, எலக்ட்ரிக்கல் 2, எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன் 2, சுற்றுச்சூழல் 2 என மொத்தம் 20 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,

வயது: 18-30 (23.5.2025ன் படி)

தேர்ச்சி முறை: GATE நுழைவுத்தேர்வு மதிப்பெண், நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 23.5.2025

விவரங்களுக்கு: bis.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us