தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பட்டப்படிப்பு முடித்தவருக்கு மேனேஜர் வாய்ப்பு

பட்டப்படிப்பு முடித்தவருக்கு மேனேஜர் வாய்ப்பு

பட்டப்படிப்பு முடித்தவருக்கு மேனேஜர் வாய்ப்பு


PUBLISHED ON : மே 06, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் யூனியன் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அசிஸ்டென்ட் மேனேஜர் பதவியில் கிரடிட் 250, ஐ.டி., 250 என மொத்தம் 500 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.சி.ஏ., / எம்.எஸ்சி., / சி.ஏ.,

வயது: 22-30 (1.4.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு,குழு விவாதம், நேர்முகத்தேர்வு

தேர்வு மையம்: சென்னை, கோவை,திருச்சி.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 177.

கடைசிநாள்: 20.5.2025

விவரங்களுக்கு: unionbankofindia.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us