தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/சட்ட பல்கலையில் உதவியாளர் பணி

சட்ட பல்கலையில் உதவியாளர் பணி

சட்ட பல்கலையில் உதவியாளர் பணி


PUBLISHED ON : ஜூன் 10, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலையில் தற்காலிக காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூனியர் அசிஸ்டென்ட் 5, ஜூனியர் அசிஸ்டென்ட் (அக்கவுன்ட்ஸ்) 1 என மொத்தம் 6 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி / பி.காம்.,

கூடுதல் தகுதி: ஆங்கிலம் / தமிழில் தட்டச்சு சான்றிதழ், tally ERP 9.0 சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: குறைந்தது மூன்றாண்டு.

வயது: 18-40 (18.6.2025ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

ஊதியம்: மாதம் ரூ. 19,500

பணிக்காலம்: ஓராண்டு. பணி நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

The Registrar, Tamilnadu national law university, Navalurkuttappattu, Dindigul Main Road, Trichirappalli - 620 027.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500

கடைசிநாள்: 18.6.2025 மாலை 5:00 மணி

விவரங்களுக்கு: tnnlu.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us