/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
துறைமுக பணியில் சேர விருப்பமா...
/
துறைமுக பணியில் சேர விருப்பமா...
PUBLISHED ON : ஜூன் 10, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய துறைமுக கூட்டமைப்பில் (ஐ.பி.ஏ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அசிஸ்டென்ட் எக்சிகியூட்டிவ் இன்ஜினியர் 9, அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 6, அசிஸ்டென்ட் மேனேஜர் 11அசிஸ்டென்ட் எஸ்டேட் மேனேஜர் 4, டிராபிக் மேனேஜர் 7 உட்பட மொத்தம் 41 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: சி.ஏ., / டிகிரி / பி.இ., / பி.டெக்.,
வயது: 18-30 (30.7.2025ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு,நேர்முகத்தேர்வு.
பணியிடம்: கோல்கட்டா
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 400. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200
கடைசிநாள்: 30.7.2025
விவரங்களுக்கு: ipa.nic.in

