தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது ரயில் நிறுவனம்

அழைக்கிறது ரயில் நிறுவனம்

அழைக்கிறது ரயில் நிறுவனம்


PUBLISHED ON : ஜூன் 10, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் ரயில் டெல் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில்டெக்னிக்கல் 18, நெட்வொர்க் 10, சிக்னலிங் 8, மார்க்கெட்டிங் 8, பைனான்ஸ் 4 என மொத்தம் 48 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., /எம்.பி.ஏ., / டிப்ளமோ.

வயது: 21-28 (30.6.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு,நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்: மும்பை / கோல்கட்டா / டில்லி / ஐதராபாத்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 600

கடைசிநாள்: 30.6.2025

விவரங்களுக்கு: railtel.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us