sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/எட்டாம் வகுப்பு முடித்தவருக்கு உதவியாளர் பணி

எட்டாம் வகுப்பு முடித்தவருக்கு உதவியாளர் பணி

எட்டாம் வகுப்பு முடித்தவருக்கு உதவியாளர் பணி


PUBLISHED ON : நவ 05, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 05, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ்நாடு விற்பனைவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அலுவலக உதவியாளர் 18, டிரைவர் 2, இரவுக்காவலர் 2, துப்புரவுப்பணியாளர் 2, இரவுக்காவலர் + துப்பரவு பணியாளர் 1 என மொத்தம் 25 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு/ தமிழில் எழுத படிக்க தெரிந்திருத்தல்

வயது: 18 - 32 (1.7.2024ன் படி)

தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு

பணியிடம்: சென்னை, கோவை, மதுரை.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தலைவர், தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், 2ம் தளம், மாநகர உரிமையியல் நீதிமன்ற கட்டடம், உயர்நீதிமன்ற வளாகம், சென்னை - 600 104.

கடைசிநாள்: 11.11.2024

விவரங்களுக்கு: ctd.tn.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us