தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஆராய்ச்சி நிறுவனத்தில் வாய்ப்பு

ஆராய்ச்சி நிறுவனத்தில் வாய்ப்பு

ஆராய்ச்சி நிறுவனத்தில் வாய்ப்பு


PUBLISHED ON : நவ 05, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 05, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (என்.பி.ஆர்.ஐ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 6, டெக்னீசியன் 2 என மொத்தம் 8 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.எஸ்சி., / ஐ.டி.ஐ.,

வயது: 28க்குள் (21.11.2024ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு.

பணியிடம்: லக்னோ

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 21.11.2024

விவரங்களுக்கு: recruitment.nbri.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us