/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
PUBLISHED ON : நவ 05, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. ஜார்க்கண்ட் சட்டசபையில் எத்தனை தொகுதிகள் உள்ளன
A. 88 B. 30 C. 82 D. 81
2. உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது
A. வாஷிங்டன் B. ஜெனீவா C. லண்டன் D. நியூயார்க்
3. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2026ல் எங்கு நடைபெற உள்ளது
A. ஆஸ்திரேலியா B. கனடா C. ஸ்காட்லாந்து D. இந்தியா
4. இந்தியாவின் முதல் தனியார் போர் விமான உற்பத்தி ஆலை எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
A. ஹரியானா B. குஜராத் C.மஹாராஷ்டிரா D. பஞ்சாப்
5. பிரதமர் மோடி அமைச்சரவையில் எத்தனை அமைச்சர்கள் உள்ளனர்?
A. 80 B. 72 C. 70 D. 65
6. தமிழகத்தின் நீளமான ஆறு எது?
A. பாலாறு B.காவேரி C. தாமிரபரணி D. வைகை
விடைகள்: 1.D, 2. B, d. C, 4. B, 5. B, 6. B