தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மத்திய பல்கலையில் உதவியாளர் பணி

மத்திய பல்கலையில் உதவியாளர் பணி

மத்திய பல்கலையில் உதவியாளர் பணி


PUBLISHED ON : அக் 08, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலையில் ஆசிரியரல்லாத பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிளார்க் 4, எம்.டி.எஸ்., 3, நுாலக உதவியாளர் 3, விடுதி உதவியாளர் 2, ஆய்வக உதவியாளர் 1, இன்பர்மேஷன் சயின்டிஸ்ட் 1 என மொத்தம் 14 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.

வயது: இன்பர்மேஷன் சயின்டிஸ்ட் 40, மற்ற பணிக்கு 32 (31.10.2024ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். பின் இதை பிரின்ட் எடுத்து 10.11.2024க்குள் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Joint Registrar, Recruitment cell, Central University of Tamil Nadu, Neelakudi, Thiruvarur - 610 005.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750.எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 31.10.2024

விவரங்களுக்கு: cutn.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us