தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/குடிநீர் வழங்கல் துறையில் வேலை

குடிநீர் வழங்கல் துறையில் வேலை

குடிநீர் வழங்கல் துறையில் வேலை


PUBLISHED ON : அக் 08, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை மாநகராட்சி குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்று வாரியத்தில் தற்காலிக பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிராஜூவேட் பிரிவில் சிவில்/மெக்கானிக் 52, எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் 24, டெக்னீசியன் பிரிவில் சிவில் 10, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் 22 என மொத்தம் 108 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ (2020 - 2024ல் தேர்ச்சி பெற்றவர்கள்)

பணிக்காலம்: ஓராண்டு.

ஸ்டைபண்டு: கிராஜூவேட் ரூ. 9000, டெக்னீசியன் ரூ. 8000

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

கடைசிநாள்: 21.10.2024

விவரங்களுக்கு: boat-srp.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us