/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
கடலோர காவல் படையில் சேர விருப்பமா...
/
கடலோர காவல் படையில் சேர விருப்பமா...
PUBLISHED ON : அக் 08, 2024

கடலோர காவல்படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
செய்லர் 5, எம்.டி.எஸ்., 1, ஸ்டோர்கீப்பர் 1, இன்ஜின் டிரைவர் 1, மோட்டார் டிரைவர் 1,ரிஜ்ஜர் 1 உட்பட மொத்தம் 11 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2
வயது: செய்லர் 18 - 30, டிரைவர், ரிஜ்ஜர், எம்.டி.எஸ்., 18 - 27, மற்ற பணிக்கு 18 - 30 (28.10.2024ன் படி)
அனுபவம்: தொடர்புடைய பிரிவில் அனுபவம் தேவைப்படும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு/ ஸ்கில் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Commander, Coas t Guard Region (A&N), Pos t Box No.716, Haddo (PO), Port Blair 744 102, A&N Islands.
கடைசிநாள்: 28.10.2024
விவரங்களுக்கு: indiancoas tguard.gov.in