/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
ஊரக வளர்ச்சித் துறையில் உதவியாளர் பணியிடங்கள்
/
ஊரக வளர்ச்சித் துறையில் உதவியாளர் பணியிடங்கள்
PUBLISHED ON : ஜூன் 06, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் விபரங்கள்
மொத்த காலியிடங்கள் 14
சம்பளம் : 4800-10000
வயது தகுதி : 18-30க்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி : 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : ஜூன் 15
முழு விபரங்கள் அறிய பார்க்க வேண்டிய இணைய தள முகவரி: http://www.tnrd.gov.in/

