தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்கள்

ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்கள்

ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்கள்


PUBLISHED ON : செப் 23, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 23, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்.,) கல்வி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இளநிலை உதவியாளர் 9, நிர்வாக உதவியாளர் 2, அக்கவுன்டன்ட் 1, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (ஐ.டி.,) 1, உதவி நிர்வாக அதிகாரி 1 என மொத்தம் 14 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.

வயது: 18 - 32, 18 - 40 (21.10.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, டிரேடு தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 21.10.2025

விவரங்களுக்கு: iimtrichy.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us