PUBLISHED ON : செப் 23, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
புராடக்ட்ஸ் - டிஜிட்டல் பிளாட் பார்ம் பிரிவில் மேனேஜர் 34, துணை மேனேஜர் 25 என மொத்தம் 59 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.சி.ஏ., / எம்.பி.ஏ.,
அனுபவம்: தொடர்புடைய பிரிவில் மூன்று / ஐந்து ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
வயது: 28 - 35 / 25 - 32 (2.10.2025ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு / நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 2.10.2025
விவரங்களுக்கு: sbi.bank.in

