sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை

/

நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை

நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை

நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை


PUBLISHED ON : ஜூன் 20, 2017

Google News

PUBLISHED ON : ஜூன் 20, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணிகளில் காலியாக உள்ள 49 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம் : உதவியாளர் பிரிவில் 33 இடங்கள், இரவுக் காவலர் பணியில் 5 இடங்கள், துப்புரவு பணியாளர் பிரிவில் 5 இடங்கள், மசால்ச்சி பிரிவில் 4 இடங்கள், தோட்டக்காரர் பிரிவில் 2 இடங்கள் என மொத்தம் 49 இடங்கள் உள்ளன.

தகுதிகள் : உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மற்ற பணிகளுக்கு தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.



விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். சான்றிதழ்களின் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதித் தேர்வுக்கு இந்த நீதிமன்ற இணையதளத்தின் மூலம் அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசிநாள் : 2017 ஜூலை 12.

முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், கோவை - 641 018.

விபரங்களுக்கு : http://ecourts.gov.in/sites/default/files/NOTIFICATION%20OA%20AND%20MASALCHI%2012-06-2017_0.pdf






      Dinamalar
      Follow us