தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது ஆயுர்வேத மையம்

அழைக்கிறது ஆயுர்வேத மையம்

அழைக்கிறது ஆயுர்வேத மையம்


PUBLISHED ON : நவ 05, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 05, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எம்.டி.எஸ்., 22, பார்மசிஸ்ட் 2, கிளினிக்கல் ரிஜிஸ்டர் 2, நிர்வாக அதிகாரி 1, நர்சிங் ஆபிசர் 1, அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 1, மெடிக்கல் ஆபிசர் 1 உட்பட மொத்தம் 31 இடங்கள் உள்ளன.

வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 2500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 2000.

கடைசிநாள்: 4.12.2024

விவரங்களுக்கு: nia.nic.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us