/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
PUBLISHED ON : அக் 29, 2024

1. உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்க இருப்பவர் யார்
A. ரஞ்சன் கோகாய் B. என்.வி.ரமணா C. சஞ்சீவ் கன்னா D. சந்திரசூட்
2. மஹாராஷ்டிராவில் எத்தனை சட்டசபை தொகுதிகள் உள்ளன
A. 234 B. 288 C. 320 D. 292
3. பெண்கள் 'டி-20' உலகக்கோப்பையை வென்ற நாடு
A. இங்கிலாந்து B. தென் ஆப்ரிக்கா C. நியூசிலாந்து D. இந்தியா
4. உலக வங்கியின் தலைமையகம் எங்குள்ளது
A. வாஷிங்டன் B. ஜெனீவா C. பாரீஸ் D. லண்டன்
5. தென்னிந்தியாவின் ஜான்சிராணி என அழைக்கப்படுபவர்
A. ராணி மங்கம்மாள் B. முத்துலெட்சுமி C. வேலு நாச்சியார் D. கடலுார் அஞ்சலையம்மாள்
6. உலகில் அதிக முட்டையிடும் உயிரினம் எது
A. கறையான் B. வாத்து C. பல்லி D. கோழி
7. ஒரு நாளைக்கு எத்தனை விநாடிகள் உள்ளன
A. 36000 B. 86400 C. 43200 D. 3600
8. நாட்டில் எத்தனை யூனியன் பிரதேசத்தில் சட்டசபை உள்ளன
A. 2 B. 3 C. 4 D. 5
விடைகள்: 1. C 2. B 3. C 4. A 5. D 6. A 7.B 8.B