தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/யூனியன் வங்கியில் 1500 அதிகாரி பணியிடங்கள்

யூனியன் வங்கியில் 1500 அதிகாரி பணியிடங்கள்

யூனியன் வங்கியில் 1500 அதிகாரி பணியிடங்கள்


PUBLISHED ON : அக் 29, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 29, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'லோக்கல் வங்கி அதிகாரி' (எல்.பி.ஓ.,) பிரிவில் கர்நாடகா 300, தமிழகம் 200, ஆந்திரா 200, தெலுங்கானா 200, குஜராத் 200, கேரளா 100, மேற்கு வங்கம் 100, ஒடிசா 100 உட்பட மொத்தம் 1500 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி

வயது: 20-30 (1.10.2024ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலுார் உட்பட 16 நகரங்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175.

கடைசிநாள்: 13.11.2024

விவரங்களுக்கு: unionbankofindia.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us